தமிழ்த்துறை
அக்டோபர் மாத அறிக்கை –
2017 -2018
ü தமிழ்
வளர்ச்சித் துறை சார்பாக 15.09.2017 அன்று நடைபெற்ற மாவட்ட அளவிலான கட்டுரையில் நம்
கல்லூரியின் சார்பாக மூன்றாம் ஆண்டு ஆங்கிலத் துறை மாணவி கோ.சரண்யா முதல் பரிசாக ரூ.10,000
மற்றும் சான்றிதழும் பெற்றுள்ளார்.
ü தமிழ்
வளர்ச்சித் துறை சார்பாக 15.09.2017 அன்று நடைபெற்ற மாவட்ட அளவிலான கவிதையில் நம் கல்லூரியின்
சார்பாக மூன்றாம் ஆண்டு ஆங்கிலத் துறை மாணவி ர.தாமரைச்செல்வி மூன்றாம் பரிசாக ரூ.5,000
மற்றும் சான்றிதழும் பெற்றுள்ளார்.
Ø சி.அப்துல்
ஹக்கீம் கல்லூரிச் சார்பாக நடைபெற்ற பேச்சுப்போட்டியில் நம் கல்லூரிச் சார்பாக இரண்டு
மாணவிகள் பங்கு பெற்றனர்.
Ø தென்றல்
ஃபைன் ஆர்ட்ஸ் சார்பாக நடைபெற்ற கட்டுரை, கவிதை, கையெழுத்து, ஒவியப்போட்டியில் நம்
கல்லூரியின் சார்பாக 12 மாணவிகள் பங்கு பெற்றனர்.
தமிழ்த்துறைத் தலைவி